தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாடளாவிய ரீதியில் மின்வெட்டு!

0 95

நாட்டின் பல பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று (07) மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும்

Leave A Reply

Your email address will not be published.