தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாடளாவிய ரீதியில் இரண்டு நாட்களுக்கு மின்சாரம் துண்டிப்பு?

0 81

 நாடளாவிய ரீதியில் மின்சாரத்  துண்டிப்பை முன்னெடுக்க, இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் தயாராகுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, இரண்டு நாட்களுக்கு இவ்வாறு மின்சாரத் துண்டிப்பை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கெரவலப்பிட்டி யுகதனவி இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவிற்கு வழங்கும் உடன்படிக்கையை மீளப்பெறுமாறு கோரியே இந்தப் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.