தமிழ் ஓசை
தமிழ் ஓசை

 நல்லூரில் ‘முருக நாம பஜனை’ நிகழ்வு

0 158

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கந்தசஷ்டி விரத புண்ணிய காலத்தில், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் மணிமண்டபத்தில், மாலை மூன்று தொடக்கம் நான்கு மணிவரை முருக பக்திப் பாடல்கள் இசை அர்ச்சனை நிகழ்வு  இடம்பெற்று வருகிறது. 

 ஐந்தாம் நாள் நிகழ்விலே. நவாலியூர், கதிர்காம முருகன் பஜனைக் குழுவினர்  வழங்கிய  ‘முருக நாம பஜனை’ நிகழ்வு சிறப்புற இடம்பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.