தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நல்லூரில் “திருப்புகழ் துதி” பக்தியிசை

0 154

 இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கந்தசஷ்டி விரத புண்ணிய காலத்தில், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணிமண்டபத்தில், மாலை மூன்று தொடக்கம் நான்கு மணிவரை முருக பக்திப் பாடல்கள் இசை அர்ச்சனை நிகழ்வு  இடம்பெற்று வருகிறது.

அந்தவகையிலே, கந்தசஷ்டி நிறைவு  நாளன்று, (11/11/2021  வியாழக்கிழமை )   கலாவித்தகர்  திருமதி மா.அனந்தலட்சுமி அவர்களோடு இணைந்து அவர் தம்  மாணவி செல்வி தபோதினி நவஜீவன் ஆகியோரது “திருப்புகழ் துதி” பக்தியிசை நிகழ்வு இடம்பெறவுள்ளது. 

இப் பக்தியிசை நிகழ்வில் அணிசேர் கலைஞர்களாக,  வயலின் – கலாவித்தகர் செல்வி ந.நிரஞ்சலா அவர்களும்  மிருதங்கம் – கலாவித்தகர் செல்வன் ம.வினோகாந்தன் அவர்களும் முகர்சிங் – இ.இராஜேஸ்வரன் அவர்களும் பங்குபற்றவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.