தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நடிகை மீனாவின் கணவர் உயிரிழப்பு

0 96

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகை மீனா. இவர் 90 களின் உச்சத்தில் இருந்த நடிகை.

இவர் வித்யாசகர் என்பவரை திருமணம் செய்து செட்டில் ஆக, அவர்களுக்கு நைனிகா என்ற அழகிய குழந்தையும் பிறந்தது.

தற்போது நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.