Developed by - Tamilosai
நஸ்ரியா நசிம் தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட ஒரு நடிகை. ராஜா ராணி, நேரம், நையாண்டி என பல படங்களில் நடித்த அவர் தமிழை தாண்டி மலையாளத்தில் அதிக படங்கள் நடித்தார்.
தற்போது தெலுங்கில் நானியுடன் இணைந்து Ante Sundaraniki என்ற படம் நடித்துள்ளார், விரைவில் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
நடிகர் ஃபகத் பாசிலை 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட அவர் அதன்பிறகு நடிக்கவில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன் தான் மலையாள படத்தில் நடிக்க தொடங்கினார்.
இந்த நிலையில் நடிகை நஸ்ரியா 7 வருடங்களுக்கு பிறகு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் அவர் வெளியிட செம வைரலாகி வருகிறது.