தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து

0 188

அத்தனகல்ல, ஊராபொல பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (21-10-2021) பிற்பகல் இந்த விபத்து ஏற்பட்டு வேகமாக தீ பரவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.