தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல்

0 50

ஒருகொடவத்த பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயை அணைக்க ஏழு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு  தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.