Developed by - Tamilosai
இன்று (05) முதல் தொலைபேசி சேவைக் கட்டண 20% அதிகரிப்பு முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா,
” 49 ரூபாய் மீள்நிரப்பு அட்டை 59 ரூபாய் ஆகும். 99 ரூபாய் மீள்நிரப்பு அட்டை 119 ரூபாய் ”ஆகும்.