தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் (VIDEO)

0 43

தைவான் பிராந்தியத்தை 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. நிலநடுக்க அதிர்வில், நின்றுகொண்டு இருக்கும் ரயில் மற்றும் கட்டிடங்கள் குலுங்கும் வீடியோ வெளியாகியுள்ளது.  மேலும், இந்த நிலநடுக்கம் காரணமாக  உயிர்ச் சேதம் ஏற்படவில்லை என்று தைவான் அரசு கூறியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.