தமிழ் ஓசை
தமிழ் ஓசை

“தெய்வீகக் குழந்தைகள்” அறநெறிச் சாரம்

0 140

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன்  பிரதி சனிக்கிழமை தோறும்  காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தென்றல் அலை வரிசையில் இடம்பெற்று வரும்  அறநெறிச்சாரம் நிகழ்ச்சியில்
இவ்வாரம் 13.11.2021 காலை 8.00 மணிக்கு 
“தெய்வீகக் குழந்தைகள்” (பகுதி 12  )எனும் தொனிப்பொருளிலான கதைகளூடான கருத்துரை மற்றும் அறநெறி மாணவர்களின் ஆக்கத்திறன் வெளிகொணர்வு நிகழ்வும் இடம்பெறும்.

கதைகளூடான கருத்துரை வழங்குபவர்உலகப்புகழ் பெற்ற ஓவியர்  பத்மவாசன்,
ஆக்கத்திறனை வெளிப்படுத்தவுள்ள அறநெறி மாணவர்கள்

செல்வன்.சுதன் அபிஷேக்    சிவகாமி அம்மன் அறநெறி பாடசாலை, இணுவில்
செல்வி விஜேந்திரகுமார் நிதுஷிகா மஹா விஷ்னு அறநெறிப்பாடசாலை , கல்முனை வடக்கு , பாண்டிருப்பு

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தென்றல் அலை வரிசையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்ச்சியைக் கேட்கத் தவறாதீர்கள்.

மாணவர்களே! நிகழ்வில் கேட்கப்படும் கேள்விக்குப் பதில் எழுதிப் பாராட்டுப் பரிசிலையும் வெல்லுங்கள் என இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.