தமிழ் ஓசை
தமிழ் ஓசை

துமிந்த நாகமுவ உள்ளிட்ட ஐவரைக் கைது செய்ய பிடியாணை

0 165

முன்னிலை சோஷலிசக் கட்சியின் உறுப்பினர்  துமிந்த நாகமுவ உள்ளிட்ட ஐவரைக் கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடுவலை நீதிவான் நீதிமன்றத்தால் இன்று(புதன்கிழமை) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கடுவலை நீதிவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கட்டுப்பாடற்ற விதத்தில் செயற்பட்டமைக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.