Developed by - Tamilosai
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக இருந்த, துமிந்த சில்வா, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை அடுத்து புதிய தலைவர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவராக கடமையாற்றிய ரஜீவ் சூரியாராச்சி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.