தமிழ் ஓசை
தமிழ் ஓசை

துப்பாக்கி சூடு சம்பவம் இருவர் பலி

0 23

இன்று(29) நண்பகல் மொரட்டுவ – கட்டுபெத்த பகுதியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்

சுமார் ஒரு மாத காலப்பகுதியில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்களினால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.