தமிழ் ஓசை
தமிழ் ஓசை

துப்பாக்கிச் சூடு: ஒருவர் கொலை!

0 87

வத்தளை – எலகந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளொன்றில் வந்த ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.