Developed by - Tamilosai
பதுளை முதியங்கன விகாரைக்கு அருகில் உள்ள வீடொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விற்பனைக்காக கொள்வனவு செய்யப்பட்ட பட்டாசு தொகை வீட்டில் வைக்கப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறு இருப்பினும் தீ விபத்து ஏற்பட்டமைக்கான உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.