தமிழ் ஓசை
தமிழ் ஓசை

திருமண நாளில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆதரவற்றோருக்கு செய்யும் நல்ல காரியம்

0 26

நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவருக்கும் இன்று கோலாகலமாக மகாபலிபுரத்தில் திருமணம் நடக்கிறது. இந்த திருமணத்தில் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே அனுமதி.

இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, கடலுக்கு வந்தவர்களை கூட போலீசார் திருப்பி அனுப்பி வருகிறார்கள்.

இவர்களது திருமணத்திற்கு வந்துள்ள பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வந்துள்ளார்.

தற்போது நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் குறித்து ஒரு தகவல். அது என்னவென்றால் இன்று மதியம் தமிழ்நாடு முழுவதும் 20,000 குழந்தைகளுக்கு மதிய உணவுக்கான ஏற்பாட்டை செய்துள்ளனர் விக்கி-நயன் ஜோடி

இந்த தகவல் அவர்களது ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.