தமிழ் ஓசை
தமிழ் ஓசை

திருப்பதியில் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்

0 106

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தென்னிந்திய சினிமாவில் புதுமண ஜோடிகளாக வலம் வருகிறார்கள். கடந்த ஜுன் 9ம் தேதி இவர்களுக்கு கோலாகலமாக மகாபலிபுரத்தில் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு அடுத்த நாளே இருவரும் திருப்பதி சென்று தரிசனம் செய்தார்கள், அப்போது அவர்கள் கோவிலுக்குள் காலணி அணிந்த வந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட திருப்பதி தேவஸ்தானம் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்தார்கள்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் காலணியுடன் நாங்கள் நடமாடியதை கவனிக்க தவறிய செயலுக்காக மன்னிப்பு கோருகிறேன் என திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளாராம்.

Leave A Reply

Your email address will not be published.