தமிழ் ஓசை
தமிழ் ஓசை

திருக்கடலூர் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

0 35

நேற்று (19) திருகோணமலை – திருக்கடலூர் பகுதியில் நீரில் மூழ்கி இரண்டு பிள்ளைகளின் தந்தையான பொன்னம்பலம் சுப்ரமணியம் (வயது 49) என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.