தமிழ் ஓசை
தமிழ் ஓசை

திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்து

0 181

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிப் பண்ணையை அபிவிருத்தி செய்யும் ஒப்பந்தம் இன்று மாலை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தத்தில் திறைசேரி செயலாளர், காணி ஆணையாளர் நாயகம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம், மற்றும் ட்ரிங்கோ பெற்றோலியம் டெர்மினல் பிரைவட் லிமிடெட் (Trinco Petroleum Terminal (Pvt) Ltd) ஆகியன இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளளார்.

Leave A Reply

Your email address will not be published.