Developed by - Tamilosai
திருகோணமலை – கண்டி வீதி பெதிஸ்புர பிரதேசத்தில் அதிகாலையில் தனிப்பட்ட தகராறு காரணமாக திருகோணமலையைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலைச் சந்தேகத்தின் பேரில் 28 வயதுடைய நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.