தமிழ் ஓசை
தமிழ் ஓசை

திடீர் மாற்றத்தை தந்த அந்நிய செலாவணி

0 39

கடந்த மாதம் வெளிநாடுகளில் இருந்து இலங்கை பணியாளர்கள் அனுப்பிய பணத்தொகை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி ஜூலை மாதத்திலும் ( 279.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ) பார்க்க கடந்த மாதம் 325.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு தொழிலாளர்களினால் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதம் வெளிநாட்டு தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

Leave A Reply

Your email address will not be published.