Developed by - Tamilosai
தெமட்டகொட பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 35 கிராம் ஹெரோயின், 100 போதை மாத்திரைகள் மற்றும் ஐந்து வாள்களுடன் பெண் ஒருவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை தெமட்டகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.