Developed by - Tamilosai
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவின் கருத்துப்படி நாட்டு மக்கள் தற்பொழுது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக எதிர்காலங்களில் போராட்டங்களிலும் சட்டவிரோத செயற்பாடுகளிலும் ஈடுபடுவார்கள் என தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இன்று அதிகாலையிலிருந்து எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளமையும் போக்குவரத்து கட்டணங்களும் அதிகரித்துள்ளமையும் முக்கியமானதாகும்.