Developed by - Tamilosai
ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் சுயேட்சையாக செயற்பட உள்ளதாக ஆளும் கட்சியின் சுதந்திர அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
தமது குழுவின் எதிர்கால பதில் அரசாங்கத்தின் நடத்தையால் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தற்போதைய அரசியல் கலாசாரம் தேவையற்றது என மக்கள் கூறினால் அதனை ஏற்று மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.