Developed by - Tamilosai
முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வர்த்தகரான தம்மிக்க பெரேராவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து பசில் ராஜபக்ஸ நேற்று இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.