தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தமிழ்கட்சிகளின் கூட்டு ஆவணம் இந்திய தூதுவரிடம் கையளிக்கப்பட்டது

0 186

தமிழ் தேசியம் சார்ந்து இயங்கும் கட்சிகள் கூட்டாக இணைந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 13 ஆம் திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் எனும் கோரிக்கை கடிதம் இந்திய தூதுவரிடம் கொடுக்கப்பட்டது.

18-01-2022 மாலை 5 மணிக்கு தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கடிதத்தினை இந்திய தூதவரிடம் கையளித்தனர்

Leave A Reply

Your email address will not be published.