தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தமிழீழத்தில் வாழும் மீனவர்களுக்கு தூண்டில் போடும் சிங்கள அரசுக்கு துணை போகும் கூட்டமைப்பு!

0 410

 இந்திய அரசுக்கும் தமிழீழ மக்களுக்கும் இடையில் உள்ள நட்புறவைச் சிதைத்தழிக்கும் நோக்கோடு தமிழ்நாடு மீனவர்களையும், தமிழீழ மீனவர்களையும் மோதவிடும் சூழ்ச்சியில் இறங்கியிருக்கிறது இலங்கை  அரசு என ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசி ஆனந்த் தெரிவித்தார்.

மீனுக்கு அல்ல தமிழீழத்தில் வாழும் மீனவர்களுக்குத் தூண்டில் போடப்படுகிறது. ஏன் அவர்கள் தூண்டில் போடுகிறார்கள் என்பதை மறந்து சிங்கள இலங்கை  அரசுக்குத் துணைபோகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.