தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தமிதா பிணையில் விடுதலை

0 25

ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிதா அபேரத்னவை இன்று (12) 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.