Developed by - Tamilosai
தந்தையை கொலை செய்த மகன்
நேற்று (08) ஹந்த ஒலுவ பிரதேசத்தில் குடிபோதையில் தனது தாயை துன்புறுத்தி தாக்கிய 39 வயது தந்தையை அவரது மகன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இக்கொலை தொடர்பில் 17 வயதுடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.