Developed by - Tamilosai
தடுப்பூசி செலுத்திக் கொள்ளப்பட்டமைக்கான அட்டையை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் பயணிகள் வைத்திருத்தல் அவசியம்
இலங்கையில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளத் தேவையில்லையென என சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும் கொவிட் தடுப்பூசியில் ஒரு டோஸினை மாத்திரம் பெற்ற பெற்ற பயணிகள் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் இரண்டாவது டோஸினை பெற வேண்டும் என்று அவர் கூறினார்,