Developed by - Tamilosai
கொவிட்-19 பரவலை தடுப்பதற்காக தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தடுப்பதற்காக தற்போது சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசியை அட்டையைக் கட்டாயமாக்குவதற்கு இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.