Developed by - Tamilosai
நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியை தீர்க்க ஒரு ட்ரிலியன் ரூபாவினை அச்சிடுவதற்கு நேர்ந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க ரொய்ட்டர் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கையில் ரூபாயிலும் இலங்கை அரசாங்கத்திற்கான வருமானம் கிடைக்கப்பெறாமையே இதற்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.