தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஜெய்சங்கர் இலங்கை வந்தார்

0 446

இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி S.ஜெய்சங்கர் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர் சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக அததெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.