Developed by - Tamilosai
ஜூன் 13 ஆம் திகதி திங்கட்கிழமை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தலைமை மற்றும் பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 13 ஆம் திகதி விசேட பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் தமது சேவைகள் முன்னெடுக்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்தார்.