தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஜானி டெப்புக்கு ஆதரவாகத் தீர்ப்பு

0 48

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ படம் மூலம் பிரபலமான ஹொலிவூட் நடிகர் ஜானி டெப் 25 வயதிற்கும் குறைவான அமெரிக்க நடிகையான ஆம்பர் ஹெர்டை கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.

அத்துடன் கடந்த 2016 ஆம் விவகாரத்து கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்தநிலையில் ஆம்பர் ஹெர்ட் மீது ஜானி டெப் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தொடர்ந்த வழக்கில் ஜானி டெப்புக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.