Developed by - Tamilosai
சிறுவயதிலேயே தனது பாடலின் மூலம் உலகம் முழுவது பெரிய ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்திருந்தார் ஜஸ்டின் பீபர்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முக்கிய ஆறிவிப்பு என வீடியோ வெளியிட்டுள்ள அவர் shingles என்னும் ஒரு வித தோல் பிரச்சனை காரணமாக , Ramsay Hunt Syndrome என்னும் தசை நரம்பு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
இதனால் தற்போது அவர் முகத்தில் ஒரு பக்கத்தின் நரம்புகள் செயலிழந்துள்ளதால் கண், மூக்கு அசைக்க முடியவில்லை என்றும், தன்னால் சிறிக்க கூட முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளர்.
மேலும் இதன் காரணமாக தான் ஒய்வெடுக்க இருப்பதாகவும் பூரண குணமடைந்து ரசிகர்களை சந்திப்பதாகவும் பேசியுள்ளார்.