Developed by - Tamilosai
“ஜம்மு காஷ்மீரில் தொடங்கியது அங்கேயே முடிய வேண்டும்,” என்று அம்மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியிருக்கிறார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் உங்களில் ஒருவரன் புத்தக விழாவில் பங்கேற்றுப் பேசிய ஒமர் அப்துல்லா, “காஷ்மீரிகளின் ஒப்புதலின்றி ஜம்மு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஜம்முவில் இருந்து நான் இங்கு வந்துள்ளேன். பல வேற்றுமைகளை கொண்டதுதான் இந்தியா. எந்தவித ஆடை அணியவேண்டும் என்பது தனி மனித சுதந்திரம். ஒரு ஆளுநர் மாநிலத்தைப் பிரித்தால் அது ஏற்க முடியாதுதான்ஸ” என்றார் ஒமர் அப்துல்லா.