தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிலிப்பைன்ஸிற்கு விஜயம்

0 19

இன்று (28) ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்களின் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிலிப்பைன்ஸ் செல்கின்றார்.

இதன் போது பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பொங்பொங் மார்கஸ் (Bongbong Marcos) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா (Masatsugu Asakawa) ஆகியோருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் விஜயத்தை நிறைவு செய்துகொண்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 30 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.