Developed by - Tamilosai
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட உரையை செவிமடுப்பதற்காக அவர் பாராளுமன்றம் வருகை தந்துள்ளார்.
2022 ஆம் நிதி ஆண்டுக்கான சமகால அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்ட உரையின் ஆரம்பத்தில், கொவிட் தொற்று காரணமாக அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பு 500 பில்லியனுக்கும் அதிகம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.