தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஜனாதிபதியைச் சந்தித்தார் மெனிகே மகே ஹிதே பாடல் புகழ் யொஹானி

0 183

´மெனிகே மகே ஹிதே´ பாடலின் ஊடாக சர்வதேச ரீதியில் பிரபலமடைந்த  பாடகி யொஹானி டி சில்வா இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி இல்லத்தில் வைத்து அவர், ஜனாதிபதி மற்றும் அவரது மனைவியைச் சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் அவரது மனைவியின் முன்னிலையில் யொஹானி ´மெனிகே மகே ஹிதே´ பாடல் உட்பட சில பாடல்களைப் பாடிக் காண்பித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.