தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஜனவரி 31 வரை மின் வெட்டு இல்லை!

0 196

ஜனவரி 31 ஆம் திகதி வரை நாட்டில் மின்சார துண்டிப்பு ஏற்படுத்தப்படமாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக்க ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஜானக்க ரட்னாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.