சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு இலங்கைஉள்ளூர் By admin Last updated Sep 6, 2022 0 30 Share பேராதனை தவுலகல பிரதேசத்தில் 39 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சுவர் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகவே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். இலங்கைசுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு 0 30 Share