தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை முதல் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்..

0 294

இம்முறை சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் அதன் ஒத்திகை நிகழ்வுகளுக்கான போக்குவரத்து திட்டம் ஒன்றை பொலிஸ் பிரிவு வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை (29) முதல் பிப்ரவரி 3ம் திகதி வரை தினமும் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அணிவகுப்பு ஒத்திகை நடைபெறும்.அதேபோல், தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் பெப்ரவரி 4 ஆம் திகதி காலை 6 மணி முதல் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதன்படி, மேற்படி நேரங்களில் கொழும்பை அண்மித்துள்ள கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வீதிகளில் போக்குவரத்து அவ்வப்போது மட்டுப்படுத்தப்படும்.

Leave A Reply

Your email address will not be published.