Developed by - Tamilosai
யாழ் ஊடக அமையத்தில் சிவில் சமூக அமைப்புகளின் ஊடக சந்திப்பொன்று இன்று நடைபெற்றது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரியக்கம் குரலற்றவர்களின் குரல் அமைப்பு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டனர்.
இதன் போது இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிராக நாளையதினம் முள்ளிவாய்க்காலில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஆதரவை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.