Developed by - Tamilosai
மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.
ஸ்பெயினிடம் இருந்து கவுதமாலா சுதந்திர இசை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் திரமடைந்து 201 வருடங்கள் ஆனதை கொண்டாடும் விதமாக நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில்,ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முண்டியடித்து கொண்டு ஒரே நேரத்தில் வெளியேற முயன்றதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்த நிலையில், 20 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.