தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சுகாதார துறைக்கு 2 மில்லியன் USD நிதியுதவி – ஷம்மி சில்வா

0 47

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிறைவேற்றுக் குழு நேற்று கூடிய போது நாட்டின் சுகாதாரத் துறைக்கு அத்தியாவசிய மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.

1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கும், 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேசிய புற்றுநோய் வைத்தியசாலைக்கும் வழங்கப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.