தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சீன நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் தடை உத்தரவு

0 178

வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனியால் சின்டாவ் சீன நிறுவனம், அதன் உள்நாட்டு முகவருக்கு மற்றும் மக்கள் வங்கிக்கு எதிராக வணிக மேல் நீதிமன்றில் தடை உத்தரவு ஒன்று பெறப்பட்டுள்ளது.


ஒப்பந்தத்தின் கீழ் கிருமி நீக்கம் செய்யப்பட்ட கரிம உரத்தை சீன நிறுவனம் இலங்கைக்கு அனுப்ப வேண்டியிருந்த போதிலும், அவற்றில் நுண்ணுயிரிகள் இருக்கலாம் என்று குறித்த சீன நிறுவனம் தனது கப்பல் ஆலோசனையின் போது ஏற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை உரக் கம்பனி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இதனையடுத்தே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.