தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சீன சேதன உரத் தொகையுடனான கப்பல் எங்கு உள்ளது தெரியுமா?

0 127

 சர்ச்சைக்குரிய சீன சேதன உரத் தொகையுடன் இலங்கைக்கு வருகை தந்த HIPPO SPIRIT எனும் கப்பல் தற்போது களுத்துறை – பேருவளை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

MARRINE TRAFFIC இது தொடர்பான தகவலை வௌியிட்டுள்ளது.

இதேவேளை மெதிரிகிரிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட விவசாயிகள் சேதன உரத்தை பயன்படுத்தி இம்முறை விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதனடிப்படையில் வெற்றிகரமான முறையில் அறுவடை செய்ததாக விவசாயிகள்  தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.