தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சீனா – ரஷ்யா இடையில் முதலாவது பாலம் திறப்பு

0 19

சீனா – ரஷ்யா இடையிலான முதலாவது பாலம் நிர்மாணிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

Amur ஆற்றின் குறுக்காக 19 பில்லியன் ரூபிள் செலவில் இந்த பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த பாலம் சுமார் 1 கிலோமீட்டர் நீளத்தில் கிழக்கு ரஷ்ய நகரமான Blagoveshchensk-ஐ வடக்கு சீனாவின் Heihe-உடன் இணைக்கின்றது.

உக்ரைன் போர் காரணமாக தடைப்பட்டுள்ள விநியோக நடவடிக்கைகளை இதன் மூலம் சரிப்படுத்தி, வர்த்தக நடவடிக்கைகளை இரு நாடுகளும் வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளன.

உக்ரைன் போர் காரணமாக சர்வதேச நாடுகள் பல ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.